(Reading time: 31 - 61 minutes)

முதலில் சொப்னா குடும்பம் இவளது அலங்காரத்தைக் கண்டு வெறுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்கும் அது பழகிவிட்டது. அந்த காரணத்தால் அவளை எல்லாருக்கும் பிடித்துவிட்டது. எந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைதியும், எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் புத்திசாலித்தனமாகப் பேசி, தன் பிரச்சனைகளை தீர்த்தும் தன் காரியங்களை சாதித்துக் கொண்டும் 1 வருடத்தை ஓட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்பேன், எங்கயும் போக மாட்டேன். இங்க அப்படியில்லை. இந்த 1 வருஷத்தில நான் நிறைய ஊர்களை சுத்திபார்த்துட்டேன், நிறைய விசயங்களை கத்துக்கிட்டேன், வெளி மக்கள் கிட்ட பேசறேன், பழகறேன் அதான் இந்த மாற்றம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.