Page 7 of 9
“டேய் அடிவாங்கப்போற ஒழுங்கா ஓட்டுடா, எனக்கென்ன குறைச்சல் ஆளு அம்சமாதானே இருக்கேன்”
“இருக்கீங்க நீங்க சொன்னதை வைச்சிப் பார்த்தா அண்ணி தெலுங்கு பொண்ணுங்கறீங்க, ஓவியத்தில வேற அழகா இருக்காங்க, தங்க நிறம்னு வேற சொன்னீங்களே, உங்களை எப்படி அவங்களுக்குப் பிடிக்கும்னு தெரியலையே”
”டேய் வேணாம் ஏற்கனவே நீ பண்ண தப்பால மாறி உட்கார்ந்து கல்யாணம் ஆகி நின்னுச்சி. திரும்பவும
...
This story is now available on Chillzee KiMo.
...
்டியை பார்த்தேன்னு சொன்ன, பார்த்த வரைக்கும் மறந்துடக் கூடாதுன்னு படம் வரைஞ்ச எல்லாம் சரி ஆனா, அதுக்கப்புறம் எதுக்கு உன் ரூம்ல அந்த பொண்ணை விதவிதமா பல போஸ்களில் வரைஞ்சி பிரேம் பண்ணி மாட்டினீங்க“