Page 8 of 9
“ஓ அதுவா அப்ப அப்ப பொண்டாட்டி நினைப்பு வரும் அவள்தான் என்கூட இல்லையே, அந்நேரம் என்ன செய்றது அவள் நினைப்பு வர்றப்பல்லாம் இந்த ட்ரஸ்ல அவள் இருந்தா எப்படி இருப்பாள்னு நினைச்சி கற்பனையிலயே பல ஓவியம் வரைஞ்சிட்டேன். அவள் முகம் அப்படியே மனசுல பதிஞ்சி போற அளவுக்கு 20 ஓவியம் வரைஞ்சி வீட்ல வைச்சிட்டேன். அவள் இல்லைன்னாலும் அவள்கூடவே நான் வாழ்ந்துக்கிட்டே இருக்கேன் தெரியுமா. இந்த 1 வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சாப்பிடாம இருக்கனும், என் பொண்டாட்டியா ஓடிப்போனா நான் அரை மணி நேரம் முன்னாடியே புல் மீல் சாப்பிட்டேன் நடக்கறதுக்கு இது போதும்” என அவன் சொல்ல முருகப்பன் மாசியின் தோளில் செல்லமாக அடித்துவிட்டு