(Reading time: 19 - 38 minutes)

“இதுதான் அன்னைக்கு ஹெல்மெட் போடாம வந்து மாட்டின பொண்ணு... சார் கூட பணம் கட்டினாரே.... இப்ப எப்படி சார் கூட கார்ல ஒன்னா போகுது ??  என்று அவசரமாக யோசித்தவர் மதுவின் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் தாலி கயிற்றையும் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தையும் கண்டதும் ஏதோ  புரிந்த மாதிரி இருந்தது...

நிகிலனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது என்று காலையில் யாரோ சொல்லி கேட்டவர்க்

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஏறியதும்

“ஏய்... இனிமேல் என் கூடா வர்ரதா இருந்தால் லட்சணமா புடவையை கட்டிகிட்டு வா... “ என்று சிடுசிடுத்தான்...அவன் எதற்கு சொல்கிறான் என்று புரிய மீண்டும் உள்ளுக்குள் சிரித்து கொண்டவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.