(Reading time: 19 - 38 minutes)

“ஹ்ம்ம்ம் ஓகே  சார்... “ என்று அவளும் தலையை வேகமாக ஆட்டினாள்...

பின் காரை கிளப்பி சென்றான்... நேராக பார்த்து ஓட்டினாலும் அவன் பார்வை சாலையின் இரு பக்கத்திலும் ஆராய்ந்து கொண்டே தான் வந்தது...

சில பேர் சாலை விதிகளை மீற , அவர்களை எல்லாம் தன் அலுவலக அலைபேசியில் படம் எடுத்து யாருக்கோ அனுப்பி வைக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் விதியை மீறி இருந்தவர்கள் எல்லாம் ஆங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு... “ என்று சொல்லி தன் கார் கதைவை ஏற்றி காரை நகர்த்தினான்..

ஒரு கையால் காரை ஓட்டி கொண்டே மறுகையில் இருந்த பூவை அவளிடம் நீட்டினான்...

அவளும் அதை அவசர அவசரமாக வாங்கி கொண்டாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.