(Reading time: 17 - 33 minutes)

அந்த அணைப்பில் அவளது பாசம் தெரிந்தது.

வித்தியாசமான உணர்வு அவளை ஆட்கொண்டது.

மனம் நெகிழ்ந்திருந்தது. அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.

வள் கண் விழித்தாள்.

இத்தனை நாட்கள் இல்லாத ஒரு நிம்மதியான உறக்கம் அவளுக்கு இன்று வாய்த்திருந்தது.

இன்னும் ஐஸ்வர்யா அவளருகிலேயே படுத்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று அவள் நினைக்கவில்லை.

ஆனால் இங்கே இருப்பது நல்ல வசதியான குடும்பம். இங்கே தான் அதிகப்படி என்று அவளுக்குத் தோன்றியது.

பேசாமல் இங்கேயிருந்து கிளம்பிவிட்டால் என்ன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.