Page 6 of 6
அவள் மிகவும் ருசித்துச் சாப்பிடுவதை மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் ஒருவனைத் தவிர. அவன் அவளைப் பார்த்தப் பார்வையில் ஆராய்ச்சி இருந்தது.
சாப்பிட்டு முடித்த பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
"பாபு. அந்த அறையை ....." என்று ஜானகி கேட்க ஆரம்பிக்கும் போதே அவன ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...