(Reading time: 47 - 93 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 26 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

பிரணவ்வும் மித்ராவும் ஊட்டிக்கு வந்ததும் பிரணவ் வழக்கம்போல் எஸ்டேட் செல்ல ஆரம்பித்திருந்தான்.  மித்ராவிற்கு இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருந்ததால் இரண்டு நாட்கள் கழித்து ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என முடிவு செய்திருந்தனர்.

அன்று எஸ்டேட்டிலிருந்து வந்த பிரணவ் மித்ரா எங்கே என்று பார்த்தான்.  மித்ரா கார்த்திகா ஜீவாநந்தம் மூவரும் கார்டனில் அமர்ந்திருந்தனர்.  ரெப்ரெஸ் செய்துவிட்டு பிரணவ்வும் அவர்களுடன் இணைந்துகொண்டான்.  பின்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

>"நா மொதலையே நினைச்சேன் பிரணவ் கௌவுதமுக்கு என்மேல இருக்குறது காதலாயிருக்காதுன்னு"

"ம்ம்..எனக்குமே அந்த டவுட் இருக்கத்தான் செஞ்சது மித்ரா.  கௌவுதம் மேல மட்டுமில்ல நிலா மேலையும் எனக்கு முன்னாடியே டவுட் இருந்தது"

"நிலாமேல என்ன டவுட் பிரணவ்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.