"ம்ம்...காலையில ஏதோ மீட்டிங் அதனால மொதநாள் நயிட் போறதா சொன்னான்"
"ம்ம்...அந்த நயிட்தான் நம்ம ப்ளான நிறைவேற்றப் போறோம்"
"என்ன ப்ளான்"
"அத அப்புறமா சொல்றேன்" என்று பேச்சை முடித்தான்.
மறுநாள் காலை எழுந்த சிவாவிற்கு இரவு இவர்கள் பேசியது அரைகுறையாக நியாபகம் வந்தது. முழுதாய் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது நினைவில் இல்லை என்றாலும் அவர்கள் ஏதோ தப்பு செய்யப் போகிறார்கள் என்று தெளிவாய்த் தெரிந்தது. இனி இவர்களை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் அவன்.
"பேபி"
"என்ன கௌவுதம்"
"உன்கிட்ட முக்கியமான ஒன்னக் காட்டனும் என்கூட வா" என்று மாடியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான் கௌவுதம்.
அது ஒரு ஆப
...
This story is now available on Chillzee KiMo.
...
கு உனக்குநான் விஸ்கூட பண்ணமாட்டேன். ஆனா நான் எப்பவும் அந்த நாள மறந்தது இல்ல. உன் பிறந்த நாள் அன்னைக்கு கஸ்டப்படுற பத்து இதய நோயாளிகளுக்கு இலவசமா ஆப்ரேசன் செய்றதுக்கான பணத்த டொனேசனாக் கொடுத்துடுவேன்"
கண்கள் நிறைய கௌவுதமைப் பார்த்த வெண்ணிலா அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.