(Reading time: 47 - 93 minutes)

"ஓஓ... ம்ம்..அது நா ஒன்னும் பெருசாயெல்லாம் ஒன்னும் பண்ணல கௌவுதம் எனக்கு இங்க என்ன செலவு இருக்கு செலவேயில்ல நீங்க கொடுக்குற சம்பளம் எல்லாம் அப்படியேதான் இருக்குமா.  அத..."  அவள் பேசுவதை மறித்த கௌவுதம்  "என்ன... இப்ப என்ன சொன்ன"  என்றான்.

அவன் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைந்து முகம் கடுகடுவென மாறியது.  அதைப் பார்த்ததும்  'வெண்ஸ் என்ன ஆச்சு வெண்ஸ் இவனுக்கு இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்தான்.  இப்போ எதுக்கு இப்படி திடீர்னு கோபப்படுறான்

'அதுதான் எனக்கும் தெரியல வெண்ணிலா'

"கேக்குறேன்ல இப்ப என்ன சொன்ன"

"அது நீங்க கொடுக்குற சம்பளத்துல..."

"ஸட் அப்"  என்று சோபாவிலிருந்து எழுந்த கௌவுதம்  "என்ன ச

...
This story is now available on Chillzee KiMo.
...

வெளியே வருவது தெரிந்தது.  திரும்பி கௌவுதமைப் பார்த்தவள் அவன் சரிபார்த்து முடிப்பதற்குள் வந்துவிடலாம் என்றெண்ணி வெளியே வந்தாள்.

"மித்ராக்கா"  என்று சத்தமாக அழைத்தாள்.

யார் அழைப்பது என்று திரும்பி பார்த்த மித்ராவும் பிரணவ் வெண்ணிலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.