(Reading time: 47 - 93 minutes)

"திருமண வாழ்த்துக்கள் நிலா"

"தேங்க்ஸ் மித்ராக்கா.  பிரணவ் அண்ணா சொல்லியிருப்பாங்கன்னு நினைக்குறேன் நான் கௌவுதமோட வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வைக்குறேன் அக்கா நீங்க பிரணவ் அண்ணா கார்த்திகா அம்மா அப்பான்னு எல்லாரும் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடனும்"

"எல்லாரும் கண்டிப்பா வந்துடறோம்.  சரி நீ இங்க என்ன பண்ற"  என்று கேட்டான் பிரணவ்.

எதற்காக வந்திருக்றோம் என்று காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

பில் போட்டு முடித்ததும் எல்லாவற்றையும் வீட்டிற்கு அனுப்பிவிடும்படி கூறிவிட்டு வெண்ணிலா எங்கே என்று பார்த்த கௌவுதம் அவள் கடைக்கு வெளியே மித்ராவிடமும் பிரணவ்விடமும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.  ஏனோ அவர்கள் இருவரையும் பார்க்கும்போது எந்

...
This story is now available on Chillzee KiMo.
...

சிருக்கார் அத அவர் இன்னும் உணரல.  ஆனா கூடியசீக்கிரம் உணர்ந்திடுவார்னு தோனுது.  அதனால எந்தவொரு தயக்கமும் இல்லாமா ஹாப்பியா கல்யாணம் பண்ணிக்கோ நிலா"  என்று நிலாவின் கண்ணம்தட்டி வாழ்த்தினாள் மித்ரா.

"ரொம்ப தேங்க்ஸ் மித்ராக்கா"  என்றாள் நிலாவும் உணர்ச்சிப் பூர்வமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.