(Reading time: 47 - 93 minutes)

"சரி சரி நீ கிழம்பு நிலா கௌவுதம் கடுப்பாகிடப்போறான் நீ வீட்டுக்கு எப்போ வர்றன்னு போன் பண்ணு நானும் அந்த நேரத்துல வீட்டுக்கு வந்துடறேன்"  என்றான் பிரணவ்.

சரி என்று நிலா கிழம்பிய பின் அவர்களும் வீட்டிற்கு கிழம்பினர். 

காரில் வரும்வழியில்  "நெஜமாவே நீ உண்மையத்தான் சொன்னியா மித்ரா இல்ல நிலா சந்தோசப்படனும்னு சொன்னியா"  என்றான் பிரணவ்.

"நான் உண்மையத்தான் சொன்னேன் பிரணவ்.  ஏன் இப்படி கேக்குறீங்க"

"இல்ல நிலாவ நீ இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவ பாத்துருக்க அப்போ எல்லாம் சொல்லாம திடீர்னு இப்போ சொல்றியே அதுதான்"

"அன்னைக்கு இருந்த பரபரப்புல எனக்கு இது மறந்தே போயிருச்சு பிரணவ்.  அதுமட்டுமில்லாம கௌவுதம் வாயால இன்னைக்குதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதலை சொல்லவிடக் கூடாது என முடிவு செய்தவன் மித்ராவை அழைத்தான்.

"என்ன பிரணவ்"

"ஐ லவ் யூ மித்ரா"  என்றான் சட்டென்று அவள் கண்களைப் பார்த்து.

மித்ரா இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் கண்களை விரிந்த விதத்திலேயே பிரணவ் புரிந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.