(Reading time: 47 - 93 minutes)

மித்ராவை முதன்முதலில் பார்த்த சம்பவம் நினைவிற்கு வந்தது.  'அந்தப் டாக்டர் ஏவ்வளவு பொறுமையா அந்த பெரியவர் என்ன நினைக்குறாருனு கரைக்டா கனிச்சு அவருக்கு ஆறுதல் சொன்னாங்க அப்படியே வெண்ணிலாவைப் போலஎன்றுதான் அவன் நினைத்தான்.  ஆனால் அதற்குள் மித்ரா கௌவுதமின் அறைக்கு வந்துவிட்டதால் அவன் அன்றைக்கு அந்த சிந்தனையை பாதியிலேயே விட்டது நினைவிற்கு வந்தது.

'நல்லவேளை மித்ரா என்னை விரும்பவில்லை இல்லையென்றால் காலம் முழுவதும் நாம் மித்ராவிடம் வெண்ணிலாவைத் தேடியிருப்போம்'

'ஆனால் எனக்கு மித்ராவைப் பிடித்திருந்ததே

'ஒருவரைப் பிடித்திருந்தால் அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா என்ன ஒரு நல்ல தோழியாய் உனக்கு அவளைப் பிடித்திருக்கலாம்' என்று அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான் சிவா என்று காட்டவும் முதலில் எடுக்க வேண்டாம் பிறகு பேசலாம் என்று கட் செய்ய நினைத்தவன் பின்பு எடுத்து ஓரிருவார்த்தையில் பேசி முடித்துவிடுவோம்  என்று எடுத்தான்  "சிவா நான் ஏர்போர்ட்ல..."  என்றவனது பேச்சு சிவா சொன்னதைக்கேட்டு பாதியிலேயே நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.