(Reading time: 47 - 93 minutes)

"ஆமா"  என்ற பிரணவ் தன் செல்போனில் உள்ள மித்ராவின் சின்ன வயது போட்டோவைக் காட்டினான்.

"இந்த போட்டேவுல உள்ள பையன் நீயா இருக்க வாய்ப்பேயில்லன்னு எனக்கும் தெரியும் கௌவுதம் இருந்தாலும் பாரேன் உங்க ரெண்டு பேரோட சிரிப்பும் ஒரே மாதிரியிருக்கு"

"எனக்கென்னவோ அப்படி தெரியல பிரணவ்.  ஒரே மாதிரியா இருக்கு"

"ம்ம்...சிரிக்கும்போது மட்டும்தான்.  அந்த சிரிப்பு மித்ரா மனசுல நல்ல பதிஞ்சு போயிருக்கும்னு நினைக்குறேன்.  அதுதான் உன்ன அப்படி நினைச்சிருக்கா"

"ம்ம்..எப்படியிருந்தாலும் மித்ரா என்ன அண்ணனா நினைக்குறது நல்லா இருக்கு பிரணவ்.  நானும் எனக்கு எந்த வகையில மித்ராவ பிடிச்சிருக்குன்னு பல தடவ யோசிச்சுப் பாத்தேன்.  இப்போ தோனுது மித்ரா மாதிரி

...
This story is now available on Chillzee KiMo.
...

தொரு வழில உன்கிட்ட சேக்கனும்னு முடிவு பண்ணியிருக்கான் மித்ரா.  பிரணவ் மாதிரி நல்ல மனசிருக்குற ஒருத்தர் உனக்கு வாழ்க்கைத் துணையக் கிடைச்சத நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.  நா இத நீ பிரணவ்வ ஏத்துக்கனும் அப்டிங்கறதுக்காக சொல்லல.  நீ நல்லா யேசிக்கனுங்கிறதுக்காகத்தான் சொல்றேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.