Page 12 of 16
”என்ன இருந்தாலும் நம்ம சொந்தமாச்சே சரி சரி கூப்பிடு, ஒரு எட்டுபார்த்துட்டு போறேன் காலேஜ் படிப்பு முடிஞ்ச நாள்ல இருந்து இங்கதான் இருக்கா, 3 வருஷமாச்சி ஏதோ வீட்டு விசேஷத்துக்கு கூட சொந்த பந்தம் போல வந்து போறாளே தவிர அங்கயே தங்க பிடிக்கலைங்கறா, கேட்டா என் அத்தை அங்க கஷ்டப்படும், நான்தான் அவங்களுக்கு எல்லாமே, அவங்களை நான் பார்த்துக்கனும்னு பேசறா, உன் மேல அவள ... pan>”
“நீங்க பார்க்கறிங்க நான் உங்களை சொல்லலை, பெரியவரையும் பெரிய மாமாவையும்தான் சொல்றேன், என்னைப் பார்த்தாலே ரெண்டு பேரும் ஒதுங்கி போறாங்க, இதுக்கு பேரு என்ன வெறுப்புதானே”
This story is now available on Chillzee KiMo.
...