Page 7 of 16
அங்கிருந்த வேலையாட்கள் அகமுடைநம்பி வரவும் பவ்யமாக வணக்கம் சொல்ல அதை மனமாற ஏற்றுக் கொண்டு சிரித்த முகத்துடன் ஒவ்வொரு இடமாக கடந்து செல்ல முத்துவும் அமைதியாக அவ்விடத்தை பார்வையிட்டுக் கொண்டே அங்கு வேலை செய்தவர்களையும் ஒரு முறை அதிகாரமாக பார்த்தபடியே நடந்துச் சென்றான். அகமுடைநம்பி மீது மக்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும் பின்னால் வந்த முத்துவின் மீது வைக்கவில்லை, மாறா ... ை திருப்பிக் கொண்டு வேறு பக்கம் பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...
”எங்கிட்டு பார்த்தாலும் உண்மை மாறாதுல, கடைசியா கேட்கறேன் என்னதான் முடிவு எடுத்திருக்க”
”எதைச் சொல்றீங்க”