Page 5 of 16
மற்றவர்களோ தங்களுக்குள் சலசலவென பேசிக்கொள்ளும் சத்தம் அதிகமானது, ஐயாகண்ணுவோ அமைதியாக முத்துவிடம் வந்து நின்று பேசினார்
”மாப்பிள்ளை முதல்ல உட்காருங்க, பிறகு பேசிக்கலாம்” என சொல்ல அவனோ அவரை ஒரு நொடிப் பார்த்தான் அந்த பார்வையில் தெரிந்த கம்பீரம் அவரை பேசவிடாமல் கட்டிப்போட
”உங்க பொண்ணை கார்த்திக்கு பிடிச்சிருக்கு” என ... ன்னு நான் நினைக்கவேயில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”எப்படியோ ஒண்ணு நான் தப்பிச்சிட்டேன்”
“நான் மாட்டிக்கிட்டேன்”
“யார்கிட்ட உன் குடும்பத்துகிட்டயா”