Page 16 of 16
“சரிக்கா நான் பார்த்துக்கறேன், அப்புறம் நான் ஒருத்தரை பத்தி விசாரிக்க சொன்னேனே விசாரிச்சீங்களாக்கா”
”விசாரிச்சி வைச்சிருக்கேன், ஆமா யார் அந்த நிலவன் எதுக்கு நீ அவரை விசாரிக்கற”
”தெரிஞ்சவர்க்கா, அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன், அவரைப் பார்த்து நன்றி சொல்லி என் கடனை தீர்க்கனும், அதான் நான் மதுரைக்கே வந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page