(Reading time: 15 - 29 minutes)

"அதுக்கு நீ ஏன் சாப்பிடாம இருக்க ...நீ சாப்பிடு யாருக்கும் தெரியாம தான் கொண்டுவந்திருக்கேன்" என்று அவள் சொல்ல

"ஏய் ...நான் பசாக்கார அண்ணனா நடிக்கல புரியுதா?" என்று சற்றே முகம் சிவந்து பேச .. ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள் பொன்னி அவனின் கோபத்தை பார்த்து

செல்வாவின் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாய் முடிந்ததில்……  இவள் குறித்த தேதியில் இந்த நிறுவனத்தில் வந்து ச

...
This story is now available on Chillzee KiMo.
...

நாட்ல செட்டில் ஆயிருக்க குடும்பம் ... ரொம்ப நல்ல பையன் தான் என்ற எண்ணம் மேல் எழ அமர்க்களமாய் அவள் இதய சிம்மாசனத்தில் காதலன் என்ற நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர தொடங்கினான் அந்த அமர்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.