Page 4 of 5
அவளுக்காக இல்லை என்றாலும், இந்த வீட்டினருக்காகவாவது அவளைக் கண்காணித்தே ஆக வேண்டும்.
யோசனையில் இருந்து விடுபட்டவள் குளிப்பதற்குத் தேவையான மாற்றுத் துணிகளை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கேயும் ஜானகி குளியல் பொடியை வைத்திருந்தார். அவரது அன்பில் நெகிழ்ந்தவள் குளித்துவிட்டுத் தயாராகி வெளியில் வந்தாள்.
அவள் அற
...
This story is now available on Chillzee KiMo.
...
ு. விடுமுறையானதால் பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருந்தனர்.
ஐஸ்வர்யா பள்ளியில் படிக்கிறாள். சந்திரசேகரும், பிரியங்காவும் கல்லூரியில் படிக்கிறார்கள்.