Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

மாதவியும் அவளது குடும்பத்தாரும் சென்ற டூர் பஸ்ஸூம் ஒருவழியாக ஊட்டியில் சென்று நின்றது

மாதவியின் கணக்குப்படி நேராக பொட்டானிக்கல் கார்டன் செல்ல வேண்டும், அங்கு சென்று பார்க் சுற்றிவிட்டு காட்டேஜ் அடைய வேண்டும், காட்டேஜில் அனைவரும் ஓய்வெடுக்க வைத்துவிட்டு அவள் எதற்காக இங்கு வந்தாளோ அதை கவனிக்கச் செல்ல வேண்டும்.

ஒருபக்கம் ஊட்டியில் நடக்கும் கோடை விடுமுறைக்கான போட்டிகள் அனைத்தும் அவள் மனதில் படம் எடுத்து ஆடியது. அதைவிட சரவணனின் நினைவுகள், அவனது வார்த்தைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்து மாறி மாறி அவளை தொல்லை செய்தது.

அவளால் அவனை மறக்கவும் முடியவில்லை, என்ன செய்வது என யோசித்தவளுக்கு அவனிடம் நேராக சென்று இது குறித்து பேசிவிட்டு வருவது சாலச் சிறந்தது என நினைத்தவள் பஸ் நின்றதும் முதல் ஆளாக பஸ்ஸை விட்டு இறங்கச் சென்றவளை பிடித்துக் கொண்டார் திருமால்

எங்கம்மா போற

அது அப்பா அது கார்டன்க்கு போலாம்னு

நாங்களும் வரோம்மா இதுக்கப்புறம் எங்க போகனும் காட்டேஜ்தானே

ஆமாம்பா, அங்க நீங்க எல்லாரும் ஓய்வெடுங்க, நான் சொன்ன மாதிரியே இங்க ஊட்டியில விடுமுறை போட்டிகள் நடக்குது, அதுல நான் கலந்துக்கிறேன், சொப்னாவும் கலந்துக்கறதா சொல்லியிருக்கா, உங்கள்ல யாராவது கலந்துக்கறாங்கன்னா கூட சொல்லுங்கப்பா கூட்டிட்டு போய் பேர் சேர்க்கறேன்என அவள் சொல்லும் போது ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது

நானும் போட்டியில கலந்துக்கலாம்னு இருக்கேன், என் பேரை எங்க போய் சேர்க்கறதுஎன சரவணன் பஸ்ஸிற்கு வெளியே நின்றுக் கொண்டு கேட்கவும் அந்த சத்தம் கேட்டுத் திரும்பிய மாதவியும் வியப்புடன் ஒரு நொடி திகைத்து பஸ்ஸை விட்டு மெதுவாக படியிறங்கி அவன் முன் நின்றாள்.

நானும் போட்டியில கலந்துக்கிறேன், எங்க எப்படி கலந்துக்கறதுன்னு தெரியலை உதவ முடியுமா மாதவிஎன அவன் நிறுத்தி நிதானமாக அவளை அழுத்தமான ஒரு பார்வையை பார்த்தபடியே பேசவும் பயமே வந்தது மாதவிக்கு

இவர் சாதராணமா பேசினாலே வில்லங்கமா இருக்கும், இதுல ஒரு மாதிரியா இழுத்து இழுத்து வில்லங்கமாவே பேசறாரே என்ன செய்றது இப்பஎன அவள் நினைத்துக் கொண்டே மௌனமாக இருக்கவும் திருமால் வந்தார்

என்னம்மா யோசிக்கிற, எப்படியும் சொப்னாவோட பேர் சேர்க்க போவல்ல, அப்ப சரவணனையும் கூட்டிட்டு போ, வேற யாராவது வர்றாங்களான்னு நான் கேட்கறேன்என சொல்லவும் அடுத்தடுத்து ஆட்கள் பஸ் விட்டு இறங்கவும் தற்சமயம் மாதவி திருமாலிடம் ஒட்டிக் கொண்டாள்.

என்றும் இல்லாமல் சிறு குழந்தை போல தன் கையை பிடித்துக் கொண்ட மாதவியை கண்ட திருமால்

என்னம்மா குளிருதாஎன அக்கறையாக கேட்க அவளும் அவசரமாக தலையாட்டினாள்

ஆமாம்பா பயங்கரமா குளிருதுஎன்றாள் பொய்யாக

ஸ்வெட்டர் போட்டுக்கறியா

வேணாம்பா நான் பார்த்துக்கிறேன், சரி வாங்க கார்டனுக்கு போலாம்என சொல்லிவிட்டு அவள் திருமாலை இழுக்காத குறையாக தன்னுடனே வைத்துக் கொண்டு நடந்தாள். அவளின் செயலைக் கண்ட சரவணனும் மெல்ல சிரித்தான்.

என்னைப் பார்த்து ஓடறியா இல்லை வெட்கப்பட்டு ஓடறியா, இருடி வரேன், குளிருதாம்மா உனக்கு, இன்னிக்கு உன் குளிரை ஓட்டலை நான் உன் புருஷனே கிடையாதுடிஎன அவனும் மனதில் நினைத்தபடியே மாதவி மகுடி வாசிக்காமலேயே அவள் பின்னால் நடந்தான்.

பஸ்ஸை விட்டு இறங்கிய சொப்னாவோ சரவணன் மாதவி பின்னால் செல்வதைக் கண்டு சுந்தரியிடம்

பாரு சுந்தரி எனக்காக வந்தாரு, ஆனா இப்ப என்னை விட்டுட்டு அப்பாவோட போறாரு

நல்லா பாரு அவர் உன் அப்பாவோட போகலை, மாதவி பின்னாடி போறாரு

என்னடி சொல்றஎன உச்சக்கட்டத்தில் கத்தினாள் சொப்னா. அவளது குரலை கேட்டு நடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்க்க சுந்தரி அதை உடனே சரிகட்டினாள்

ஒண்ணுமில்லை நீங்க போங்க போங்கஎன அனைவரையும் பார்த்து சொல்ல அவர்களும் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சென்றதும் சுந்தரியும் சொப்னாவிடம் கத்தினாள்.

ஏண்டி கத்தற, கத்தாதடி எல்லாரும் இருக்காங்கஎன அதட்ட அவளோ

இல்லை நீ பொய் சொல்ற அவர் எனக்காகத்தான் வந்தாருஎன்றாள் வீம்பாக

லூசு அவர் வந்தது மாதவிக்காகத்தான், எனக்குத் தெரியும்

எப்படி தெரியும் அவர் உன்கிட்ட சொன்னாராம்மா

ஓ அப்படியா சரி அவர் உனக்காகத்தான் வந்தார்ன்னு உன்கிட்ட வந்து சொன்னாராம்மாஎன பதில் கேள்வி கேட்க அவளோ நொந்துபோய் ஈனக்குரலில்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
  • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
  • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
  • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-25 15:53
நன்றி ஆதர்வ் நீங்க எந்த போட்டியிலயும் கலந்துக்க வேணாம் ஜட்ஜா இருந்து ரிசல்ட் சொல்லுங்க அது போதும் அடுத்த வார எபிக்கும் சேர்த்து இப்பவே நீங்க கமெண்ட் தந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா எல்லாத்துக்கும் காலம் நேரம் வரும் அதுக்குள்ள உண்மையை சொல்றது சப்புன்னு இருக்கும் முதல்ல இந்த ஊட்டியில நடக்கற போட்டிகள் முடியட்டும் ஆதர்வ் அப்புறம் சொல்றேன் இப்போதைக்கு மிக்க நன்றி நீங்க தந்த கமெண்ட் சூப்பர்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாAdharvJo 2019-05-25 11:40
:dance: adutha epi games kaga waiting sasi ma'am :D naa entha pottila peru kudukattum :Q: Ooty effect epi-i :cool: akidichi :clap: :clap: interesting update ma'am but hero sir ippadi kalula vilundhu kittu irukara facepalm ivarukku gethu maintain pana varamtengudhey...what a pity :P Pavam kenjal's la vittuadhum illamal ippadi ooty kulurala car la paduka vachitingale ji :sad:
I am waiting to see the painting contest appovadhu andha swapan-vuk oru clearity vandha sari thaan :yes: andha wedding scene varanji indha hide & seek-ku oru end kudupara?? Look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-24 06:56
ஹாய் ஆதர்வ் ரொம்ப பிசியா இருக்கீங்க போல டைம் இருந்தா கதையை படித்து கமெண்ட் கொடுங்க உங்க கமெண்ட்டுக்காக ஆவலாக இருக்கிறேன் நன்றி சசிரேகா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாAdharv 2019-05-25 12:08
:dance: I guessed it right ippo than teaser parthen sasi ma'am saravanan is gonna paint madhavi :cool:

Yes konjam.work.sasi.ma'am :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாvijayalakshmi 2019-05-21 07:05
nice epi eppo than saravanan nadantha unmaiyai madhavikitta solvaro? ippave sollitta enna ethuku time waste panraro? unmaiyai sonnal madhavi namba matalo? facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-24 06:55
Quoting vijayalakshmi:
nice epi eppo than saravanan nadantha unmaiyai madhavikitta solvaro? ippave sollitta enna ethuku time waste panraro? unmaiyai sonnal madhavi namba matalo? facepalm

நன்றி விஜி நீங்க கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில்களை அடுத்த எபியில் தருகிறேன் தொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாராணி 2019-05-20 09:33
அருமையான பதிவு அழகான காதல் பரிமாற்றம் அற்புதம்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-20 09:42
Quoting ராணி:
அருமையான பதிவு அழகான காதல் பரிமாற்றம் அற்புதம்

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாmadhumathi9 2019-05-20 07:32
:clap: :clap: nice epi sasi.waiting 4 next epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-20 09:57
Quoting madhumathi9:
:clap: :clap: nice epi sasi.waiting 4 next epi. (y) :GL:

ஹாய் மதுமதி சிம்ப்ளா கமெண்ட் பண்ணியிருக்கீங்க நைஸ் இன்னிக்கு எபியில ஏதாவது குறையா கமெண்ட் பண்ற அளவுக்கு எதுவும் தேறலையா தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாmadhumathi9 2019-05-20 17:29
:no: udambukku mudiyala adhanaal thaan simple aaga potten.kathai eppodhum pola arumai :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாதீபக் 2019-05-20 05:34
Super episode sis :clap: . The way you expressed the beauty of Ooty is super (y) . Atlast Saravanan told the love to Madhavi. Eagerly waiting for the competition. :hatsoff: :GL: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகாsasi 2019-05-20 09:56
Quoting Deepak:
Super episode sis :clap: . The way you expressed the beauty of Ooty is super (y) . Atlast Saravanan told the love to Madhavi. Eagerly waiting for the competition. :hatsoff: :GL: :dance:

நன்றி தீபக் ஊட்டி பயணம் இன்னும் தொடரும் பல திருப்புமுனைகளும் இருக்கும் தொடர்ந்து படியுங்கள் கமெண்ட் செய்யுங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top