(Reading time: 39 - 78 minutes)

காட்டேஜ் வரவும் வாசலில் வண்டியை நிறுத்த அரக்க பரக்க தன் உடைமைகளை எடுத்துக் கொண்டிருந்த மாதவியிடம்

மாதவி நடந்ததை நீ உன் அப்பாகிட்ட சொல்றதால எனக்கு பிரச்சனையில்லை, ஏன்னா நான் உன்னைத்தான் விரும்பறேன், தைரியமா உன் அப்பாட்ட வந்து உன்னை பொண்ணு கேட்டு பேச முடியும் ஆனா மத்தவங்க இருக்காங்க நீ பேசி அவங்க உன்னை தப்பா நினைப்பாங்க பார்த்துக்கஎன சொல்ல மாதவி

...
This story is now available on Chillzee KiMo.
...

>நீ பொய்யே சொன்னதில்லை, யாரையும் ஏமாத்தினதில்லை இத நான் நம்பனுமா” என அழுத்தமாக கேட்க அவளோ இயல்பாக

வேணா அப்பாட்ட கேளுங்க அவர் சொல்வாரு நான் நல்ல பொண்ணு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.