Page 11 of 12
“உன் அப்பாட்ட கேட்கனும்னு அவசியமில்லை. ஆதாரமே நான்தான், உண்மையைச் சொல்லு உன் மனசுல நான் இல்லையா, உண்மையை மறைச்சிட்டு பொய்யோட என்னை ஏமாத்தி அலைக்கழிக்கிறியே நீ நல்ல பொண்ணா திருட்டுப்பொண்ணு” என பழி போட அவளோ அதிர்ந்தாள்.
”என்னது திருட்டுப்பொண்ணா நான் எதையும் திருடலை” என்றாள் பதட்டமாக
“பொய் ... ” என சொல்ல ”இரு இரு எங்க போற”
“ரூமுக்கு” “ஓ இப்பவே ரூமுக்கு போய் என்ன பண்ண போற”
“தூங்கப் போறேன்”
This story is now available on Chillzee KiMo.
...