Page 7 of 12
”அடுத்து ஜிகே, கேள்வி பதிலுக்கான போட்டி யார் பெயர் தர்றீங்க” என சொல்ல ஜிகே என்றதுமே சரவணனும் மாசியும் சட்டென அமைதியானார்கள். மற்றவர்கள் சிலர் தங்களின் பெயர் தர அதை எழுதிக் கொண்டாள்.
”அடுத்து ஓட்டப்பந்தயம் இருக்கு, சைக்கிள் ரேஸ், கபடி, பேஸ்கட்பால் இதுபோல விளையாட்டுக்கள் நிறைய இருக்கு யார் கலந்துக்கறீங்க” என கேட்க சரவணன் ம ... வித்தியாசம்
This story is now available on Chillzee KiMo.
...