(Reading time: 26 - 51 minutes)

“இவள் ஏன் மற்ற பொண்ணுங்களை போல் இல்லாமல் தன் தங்கையிடம் இவ்வளவு ஒட்டிகிட்டு இருக்கா?? ஒரு வேளை மற்றவங்க சொல்ற மாதிரி இவள் கொஞ்சம் வித்தியாசமானவளோ?? “ என்று ஒரு மனம் மதுவுக்கு சப்போர்ட் பண்ணியது...  

“இல்லை.. அப்படி நல்லவளா இருந்தா உன் தம்பிக்கு நிச்சயம் பண்ணி அவன் ஓடிட்டான் ன உடனே எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருப்பா??  அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாடுவது தெரியும் தானே.. எங்காவது இருக்கிறானா?? இருந்து தன்னை பார்த்து கொண்டிருப்பானோ??  என்று ஒரு சிறு நப்பாசையுடன் மைதானம் முழுவதும் கண்களால் தேடி கொண்டிருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.