(Reading time: 26 - 51 minutes)

இதுவரை அவனை அவன் அருகில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறாள்...அதுவும் முழுவதுமாக  இல்லை....  பாதி நேரம் தலையை குனிந்து கொள்வாள்.. அவனை முழுவதுமாக நன்றாக பார்த்ததில்லை இதுவரைக்கும்...

இன்று தொலைவில் முதல் முதலாக காண,  அவன் நடந்து வரும் வேகத்துக்கு ஏற்ப, அலை அலையாக ஆடிய  அடர்ந்த கேசமும், கூரான நாசியும், நேர்த்தியாக திருத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் ஆனந்த்..நானும் பார்த்தேன்... நல்லா பண்ணியிருக்கீங்க...  “ என்று மெல்ல புன்னகைத்தான்..

“சார்.. நீங்க ஏன் இங்க?? வாங்க சார்... மேடையில வந்து உட்காருங்க... “என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.