(Reading time: 26 - 51 minutes)

அகிலாவும் உற்சாகத்துடன் பரிசை வாங்கி வந்து தன் அண்ணனிடம் கொடுக்க , அவனோ தன் அம்மாவிடம் கொடுக்க சொன்னான்.. 

சிவகாமிக்கும் பெருமையாக இருந்தது...

அகிலாவை கட்டி கொண்டார்.. இந்நேரம் தன் கணவன் ம்  சின்ன மகனும் அருகில் இல்லையே என்று  உள்ளுக்குள் சிறு கவலை இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் சிரித்தார்...

விழா முடிந்ததும் காரை எடுக்க செல்ல,

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் கொஞ்சமே  கொஞ்சம் தயக்கம் மட்டும் பாக்கி இருந்தது அவனை முழுவதும் தன் கணவனாக ஏற்று கொள்ள....

அது  என்னவென்று தான் தெரியவில்லை... அவளுக்குமே ஆச்சர்யமாக இருந்தது தன்னை நினைத்து...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.