Page 6 of 9
”உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள், உங்கப்பா கிட்ட என் விசிட்டிங் கார்டு இருக்கு, பத்திரிகை பிரின்ட் பண்ணதும் என் அட்ரஸ்க்கு அனுப்பு, கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு நான் வருவேன் ஓகேவா” என சொல்ல அவளுக்கு ரொம்பவே கஷ்டமாகிப் போனது
”இல்லை அது நான் எனக்கு அந்த கல்யாணத்தில” என ... அவனும் அமைதியானான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு மேடையில் கவிதை போட்டிக்கு பெயர்கள் கொடுத்த உள்ளுர், வெளியூர் மற்றும் சுற்றுலாவுக்காக வந்த மக்கள் சிலர் கவிதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.