(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - ராணி... மகாராணி... - 05 - ராசு

queen

காராணியுடன் செல்வபாரதி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பதை தனது அறையில்  இருந்து யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜன் பாபு. அவன் முகம் கடுத்தது.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனது அறையிலிருந்து வெளியில் வந்தவன் அவர்கள் இருந்த இடம் நோக்கி வந்தான்.

அவன் வருவதைக் கண்டுவிட்ட செல்வபாரதி நமட்டுச் சிரிப்புடன் அவனைக் காணாதது போன்று மகாராணியுடன் தீவிரமான குரலில் பேச ஆரம்பித்தான்.

அவன் திடீரென்று என்ன பேசுகிறான்? எதற்காகப் பேசுகிறான் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ைச்சிருக்காங்க.  அதை எப்படி நான் சும்மா விடமுடியும்?"

அவன் வேறு என்னவோ சொல்லப் போகிறான் என்று புரிய அவனே பேசி முடிக்கட்டும் என்று மற்றவர்கள் அவனைப் பார்த்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.