Page 4 of 5
அவள் உண்மையான மோனியாக இருந்தால்தானே அவளால் பதில் சொல்ல முடியும்.
"இருங்க. இருங்க. இப்படி ஒரே நேரத்தில் அவளிடம் கேட்டால் அவள் எப்படி பதில் சொல்வாள்? அவள் எங்களையே நேத்துதான் பார்த்தாள். இன்னும் எங்களுடனே பழகலை. அதற்குள் உங்களிடம் எப்படி சகஜமாக பழகுவாள்? கொஞ்சம் பொறுமையாத்தான் எல்லாத் ... மைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...