(Reading time: 14 - 28 minutes)

"பொறு மச்சான். தங்கச்சிதான் உனக்கு அண்ணின்னு நல்லாத் தெரியுமே. அப்புறம் எதுக்கு ஏதோ அண்ணி அண்ணின்னு ஏலம் போடுறே?"

"மகாராணி என்னோட அண்ணின்னு உனக்கு எப்பத் தெரியும் மாப்பிள்ளை?"

"எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து என் தங்கச்சிதான் உன்னோட அண்ணின்னு எனக்குத்  தெரியுமே."

"உனக்குத் தெ

...
This story is now available on Chillzee KiMo.
...

மையின் சகோதரி வனஜா. அவள் தன்னருகில் மகாராணியை அழைத்து அமர்த்திக் கொண்டாள்.

அவர்கள் என்னென்னமோ அவளிடம் கேட்டார்கள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.