Page 2 of 5
"வந்த பெண்களை எல்லாம் பார்த்தீங்கள்ல. அதுல எந்தப் பொண்ணாவது நல்ல பிகரா இருக்கா? அப்புறம் எப்படி நான் அவங்களைப் பார்ப்பேன்?"
"அடேய் அண்ணா. நீ கண்ணாடியைப் பார்த்திருக்கியா இல்லையா? உன் மூஞ்சிக்கு அவங்க நல்ல பிகர் இல்லையா?"
"சேச்சே பிரியா. நீ என்னைப் பத்தி தப்பா நி ... எங்க மாமா பையன் சிவா. உனக்கு அண்ணன்தான் அண்ணி. உன்னைப் பார்க்கத்தான் வேலையெல்லாம் விட்டுட்டு மெனக்கெட்டு வந்திருக்கான் மாப்பிள்ளை. வா அண்ணி."
This story is now available on Chillzee KiMo.
...