Page 2 of 6
"அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?"
"ஏன் நான் தெரிந்து கொள்ளக்கூடாதா?"
"தெரிந்து கொண்டு என்னை அந்தப் பெயரில் கூப்பிடப் போகிறீர்களா? அதை யாரும் கேட்டுவிட்டால் பிறகு அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும்தானே?"
"நான் உன்னை பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஆனால் நீ யாருன்னு தெரிஞ் ... பேசியில் பேசும்போது கூட அவளோட காதலனோடதான் வந்திருக்கிறதா சொன்னாள்
This story is now available on Chillzee KiMo.
...