Page 6 of 6
"வளர்ந்த பிறகாவது உங்களுக்கு மோனியைப் பார்க்கனும்னு தோணலையா?"
"ஏன் இல்லை. தாத்தாவுக்கு முடியாமல் போன போது அண்ணனே நேரில் போய் உங்ககிட்ட பேசி புரிய வைத்து அத்தையை அழைச்சுட்டு வர்றதா வந்தான். ஆனால் என்ன நடந்துச்சுன்னே தெரியலை. ஆனால் வந்த பிறகு நீங்க வருவீங்கன்னு சொன்னான். ஆனால் முன்பிருந்த கலகலப்பு ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...