(Reading time: 13 - 25 minutes)

“என்ன அது?”

“அவர்கள் உன்னை என்னிடம் ஒப்படைத்தபின்  நடந்த விசயம் எதையும் வெளியே சொல்லக் கூடாது. மீண்டும் அவர்களை எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது. சிம்ஹன் விண்வெளி பயிற்சியில் ஈடுபடக் கூடாது இன்னும் பல கட்டளைகள் விதித்தனர். நான் ஒப்புக் கொண்டபின் உன்னை ஒப்படைத்தனர். பிறகுதான் எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. உன்னுடைய நினைவுகளை அழித்துவிட்டு புதிய செய்திகளை பதிந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஆறுதலாக ஏதாவது பேச வேண்டும்… அவர் ரொம்பவும் தளர்ந்து விட்டார்”

“நல்லது நீ சென்று அவரை பார். உன்ன்னுடைய கேள்விக்கு ஏதாவது பதில் கிடைக்கிறதா எண்று நான் தேடுகிறேன்” அவர் விடைதந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.