(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

பௌவ்விமா நீங்கச் சொன்னது  ... என்று சங்கர் ஆரம்பிக்க, அதே சிரிப்பு மாறாமல்.

 அண்ணா ...

என்னம்மா ...

எனக்கு மல்லிப்பூ வேண்டுமென்று ராதாகாகிட்ட சொன்னேன் மரந்துட்டாங்க போல நீங்க ஞாபகப் படுத்துரிங்கலா என்று அவள் முடிக்கும் முன்..

அங்கு வந்த ராதா  கண்ணு அதான் உன் அண்ணன் பரித்து தந்து நான் தொடுத்துத்டேனே....

 ஐஐஐஐஐ .... சூப்பர்னா .

தேங்க்யுனாாா தேங்க்யூ சோாா மச். என்று அவள் புன்னகைக்க. கண்ணு இன்னா அழகா சிரிக்கிற தெரியுமா என் கண்ணே பட்டும் போல என்று ரத அவள் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்க. அவள் மடியில் அது வரைப் படுத்து இருந்த கணி...

அம்மு என்ன டா ராதாண என் வேலையை செய்றாள் என்று கேட்க. முழித்த ராதாவை பார்த்து கண்னடித்துவிட்டு,

 ம்ம்ம்ம்..

 நீங்க தான் செய்லியே அத்தமா அதான் அவங்கலாச்சும் செய்ராங்க என்று கூர.

அம்மு என்று அவளைக் கட்டி அனைத்து

 அவள் கன்னத்தில் முத்தத்தைப் பதித்து என் மேல் கோவமாடா என்று அவர் கேட்ட விதத்தில் சத்தமாக சிரித்துவிட்டாள். அத்தைமா இப்படி கேட்டால் யார்னாலவாது கோவத்தை  பிடித்து வச்சிக்க முடியுமா.

செம ஐடியா தான் அம்மு இனி யார்ராவ்து கோவப்பட்டா நாம்ப இதே மருந்தை பிரிஸ்க்ரைப் பன்வோம் ஓகேவா ... -கனி

என்னா கோவமா பேசினால் கட்டி பிடிச்சு முத்தமா நல்ல இருக்கும் தான் என்று குதுகலித்த மனதை அடக்கினான். நடப்பதை நம்பமுடியவில்லை அவனால்.

 பேசுவது அம்மா தானா? என் அம்மா தானா? பாசமானவர் தான் என்றாலும் அந்தப் பாசத்தையுமே கண்டிப்பிலேயே கட்டுபவர். எந்த கஷ்டத்திலயும் தன் மன வலியை அமைதியாகவே கையாள்வார் வெலி காட்டாமல், என் தந்தையே முடங்கியபின்னும் தளராது அனைத்தையும் சரி செய்தாரே....

இதுவரை அவர் யாரையும் அவரை இந்த அலவு நெருங்க விட்டது இல்லையே, யார் இவள்? மனதில் சலனம், என் அன்னையை சிறு குழந்தையாய் மாற்றி அவரைத் தன் சிறு கண்ணசைவில் ஆட்டிப் படைப்பாள் போலவே...-ஈஷ்வர்

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்

அறிவா இருக்க மாட்டார்கள்

அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு

அல்வா கொடுத்துட்டு போவார்கள்

அழகும் அறிவும் கலந்து

எனை போல் அழகி உலகில்

யாரும் இல்ல

உன் பின்னல் நான்

சுத்துரதால என் அருமை  உனக்கு

புரியவில்லை

இருந்தாலும் உன்னை மட்டும்

காதல் செய்வேனே

நீ தான் என் பூமி உன்ன

சுத்தி வருவேனே

காதல் கிரிக்கெட்டு

விழிந்திருச்சு விக்கெட்டு

உன்னை நானும் பார்த்ததாலே

ஆனேனே டக் அவுட்டு...

என்ன சத்தம் இது என்று அவன் யோசிக்க

போன் அடிக்கும் சத்தம்... ஆமாம் அவள் கைப்பேசி... பாட்டைப்பாரு என்று அவன் யோசிக்க, போன் அட்டன் செய்தவளோ

யேய் எருமை...

பன்னீ....

அரிவுக் கெட்டவளே...

மாடு... தடி மாடு என்று வரிசையாக அர்ச்சிக்க,

போன் அட்டன் சேய்தா ஹல்லோ சொல்ர பழக்கம் இல்லானா பரவால பட் அதர்க்குப் பதிலா இப்படியா என்று அவன் அதிர்ச்சியாக...

போன் ஸ்பீக்கரில் இருந்தமையால் பௌ... ப்லீஸ் டீ தனியா வந்து திட்டேன் மீ பாவம் என்ற குரல் அனைவர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க. என்ன ரிங்டோன் டீ வைத்திருக்க? எந்த லூசாச்சும் கேட்டுட்ட்டு  என்ன லூசுனு நென்சிருக்கும் என்று அவள் லக்ஸ்சை ஓட்ட.

என்னையாடி லூசுனு சொல்ர இருடி வச்தசிக்ரேன் என்று உள்ளுக்குள்ளே கருவினான். அவன்

2 comments

  • நன்றி தோழி உங்கள் வார்த்தை எனக்கு காம்ப்ளான். ஸோ கீப் டூயிங் இட்
  • :clap: nice epi.eagarly waiting 4 next epi.interesting aaga poguthu kathai. :thnkx: 4 this epi.:GL: (y)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.