(Reading time: 10 - 19 minutes)

செய்திருக்கா. நைட்டும் 5 நிமிஷத்தில் எனக்கு சாப்ட எவ்லோ டேஸ்டா சட்னி, எனக்குப் பிடித்த மொருகள் தோசை.

எவ்லோ மாசத்துக்கு முன்னாடி இப்படி சாப்டேன்னு தெரியலையே!  இவளின் சமையல்ல என்னத் தொல்லைனா, சாப்டா சப்ட ஆறம்பிக்ரது மட்டும் தான் நான் பன்றேன் நிருதரது என் கையிலேயே இல்ல.

 இவளால் வயிறு வலி வந்துடுது. இப்படி நினைத்தபடி பாத்திரத்தில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று அவன் எட்டிப்பார்க்க, பாயா குண்டானை சுத்தமாகத் துடைத்து வைத்தது தெரிய அட இவ்லோதையுமா நானே சாப்டேன் என்று மனதினுள் யோசித்தபடி எழுந்து சென்றுவிட்டான்.

அத்தைக்கு பால் பிழிந்தது போல இவனுக்குப் பாயா ரெடி செய்தாள் ஆனால் இவன் காலையிலேயே பாயவா என்று கத்துவானோ என்று நினைத்தபடி தான் அவளை உண்ண அழைத்தாள்.

இவனோ வேறுயாருக்கும் வைக்காமல் குண்டானையே துடைத்து அல்லவா வைத்திருக்கிறான்.

பாதிரங்களை அவள் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொண்டிருக்க, அவன் டைனிங் மேல் லாப்டாப்பை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான். அந்த நேரம் மறுபடி போன் அடிக்க இப்போது ரிங்டோன் ஏதோ கர்னாட்டிக் பாடல்.

அதைக் கையில் எடுத்து பார்த்தவன் அட்வி மாமா என்ற பெயர் வர அவள் இருக்கும் அறையை எட்டிப்பார்தான். அவள் பாத்திரங்களை கழுவுவதில் பிசி.... சரி நமக்கு சூப்பர் இடியாப்பம் செய்து தந்தாளே அதற்காக என்று போனை அவள்லிடம் எடுத்துச் சென்றான். அவள் நிமார்ந்து பார்க்க.

அவன் அட்டன் செய்து அவள் காதின் அருகில் வைத்தான். 

ஹெல்லோ...

#######

ம்ம்ம்ம்ம்...

######

சாப்டாச்சி...

#####

போட்டாச்சி

######

தூங்ராங்க

#####

ம்ம்ம்ம்

இருக்கிறார்.

போன்னில் இருந்து காதை எடுத்து அவனைப் பார்த்தாள்.

எண்ணமா பேசிட்டியா? வச்சிடலாமா??? என்று அவன் கேட்க.

இல்ல நீங்க பேசுங்கள் இப்ப வந்துடுரேன் என்று அவள் ஓடி விட்டாள்.

இவன் ஹல் என்று கூரும் முன்னே, ஈஷ்வர் அம்மு சாப்டாளா... எல்லாம் ஓகே தானே? அவளுக்கு ஏதும் கஷ்டம் இல்லல? அவளை அதிகமா வேல செய்யாமல் பார்த்துக்க டா என்று அடுக்கியவர் வேறு யாராக இருக்கப் போகிறார் அவன் தந்தையே தான்.

வெளிநாடு சென்று முழுதா 1 வருடம், 12 மாசம் கிட்டத்தட்ட 360 நாள் இவர்களைப் பிரிந்து, சரியாண சாப்பாடு இல்லாமல், குடும்பம் இல்லாமல் தனியாக தங்கி வேலையையும் வெற்றிகரமாக முடித்தும் வந்து இருக்கும் பிள்ளையை எப்படி இருக்கிறாய் என்ற வார்த்தைக் கூட இல்லை. இவர் என் அப்பா தானா இல்லை வேறு ஒருவற்றா?

ம்ம்ம்ம்... சரிப்பா என்று இரண்டே வார்த்தையில் அவன் முடிக்க இப்போதோ அவள் வந்து விட்டாளா என்று திரும்ப அவளையேதான் கேட்கிறார்.

வருகிறாள் தான் சரியாக. போனை ஸ்பிகர்ரில் போட்டு அவளிடம் அவன் கொடுக்க, மாமா நீங்க சாப்டீங்கனுத் தெரியும் மாத்திரை போட்டாச்சா, இல்ல டேக்காவா???

ஐஐஐயோ இல்லடாமா போட்டாச்சி. எனக்கு துணையா வர யாராயோ அனப்பி வச்சியேமா அவன் சூப்பாரா கேரியர்ல வீட்டு சாப்பாடோடவே வந்துடான் எனக்கு மட்டும் இல்ல என் ப்ரெண்டுக்கும் தான்.

சாப்பிட வைத்து  மாத்திரையும் கையில் எடுத்துத் தந்தான் மா.

குட். .. சரி அங்கில் ப்ரெச்சனை சால்வ் ஆனதும் ரஞ்சித் சொல்ராமாதிரி வாங்க, நீங்கலே ட்ரைவ் பன்னலாம்னு ப்லான் இருந்தாலும் ட்ரைவர் கூட வர்வார். அப்பரம் தனியா இருக்காதிங்க மாமா. இப்ப சாப்ட்டு டைம் ஆகிடுச்சுல ஜூஸ் ஏதாவுது கொடுத்தானா ...

ஹா ஹா ஹாா... அம்மு அந்தப் பையன் சரியா யெதயோ பெரிய கண்ணாடி டம்லர்ல எடுத்து வரான்மா.

அப்பா இந்தாங்க குடிங்கள் அதை என்னிடம்  கொடுங்கள் என்று அவன் பலசாரை கொடுக்கப் போன் அவன் கைக்கு இடம் மாறியது.

சாரி பார் த இன் கண்வீனியன்ஸ் ப்லீஸ் 5மினிட்ஸ் அப்பரம் பேசுரிங்கலா என்று அவன் பவ்யமாக கேட்க.

 

2 comments

  • நன்றி தோழி உங்கள் வார்த்தை எனக்கு காம்ப்ளான். ஸோ கீப் டூயிங் இட்
  • :clap: nice epi.eagarly waiting 4 next epi.interesting aaga poguthu kathai. :thnkx: 4 this epi.:GL: (y)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.