(Reading time: 17 - 34 minutes)

“ஓ”

“சரி, நாம் செல்லலாம்.” என்று கர்ஷானை நோக்கி  நடந்தான். அவளை பயமுறுத்தி விட்டானாம்! ஸ்டுப்பிட்!

அவனுடைய முட்டாள்தனம் அத்துடன் நிற்கவில்லை. ஜெனரல் ஸ்மித்திடம் பேசி ஹனிகாவை அவனுடன் அழைத்து செல்ல அனுமதி வாங்கவும் வைத்தது.

‘நைதியாஸின் சர்வாதிகாரி ராஸ்பின் அவர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தபடி மின்வரோவின் ஸ்பேஸ் ஆர்மியிலிருந்து சில ஸ்பேஸ் கார்டுகள் அவருடன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரா? நல்லவேளை அவள் சிம்ஹன்பற்றி அவரிடம் எதையும் சொல்லவில்லை!

“மிட்டீஸா நீங்கள்…”

“நானும் உன்னைப்போலத்தான் ஹனிகா. மின்வரோவை நேசிப்பவள். அத்துடன்… அத்துடன்…”

“சொல்லுங்கள்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.