Page 5 of 5
“விஸ்ராவையும் நேசித்தவள். அவனால் மின்வரோவை புதிய பாதையில் அழைத்து செல்ல முடியும் என்று நம்பினேன். ஆனால் நான் ஜெனரலின் மகள் என்பதால் வீஸ்ராவட்மிருந்து என்னை விலக்கிக் கொண்டேன். அவர் நௌமிகாவை திருமணம் செய்து கொண்டார்.”
“அவருக்கும் உங்களுக்கும் ஆகாது…”
“ஆமாம்… வீஸ்ராவை போறுத்தவரை நான் மின்வரோவின் அமைதிக்கு எதிராக செயல்படுபவள். அந்த் அஸூர்களிடம் மறைமுக கூட்டணி
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page