(Reading time: 47 - 94 minutes)

டேய் ஒழுங்கா சொல்லு இது யார் பைக்குஎன கேட்க அதற்கு கார்த்தியோ அசடு வழிந்தபடியே

சாரிண்ணா அது முன்ன உங்க பைக்கு, இப்ப என் பைக்கு

இப்பவும் இது என் பைக்குதான், நான் இதுலயே காலேஜ்க்கு போறேன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்ல, நீ கூட ஹெல்மேட் வாங்கி வைச்சிருக்கியே அப்புறம் என்ன

அண்ணா நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

சாவியை காட்ட அதை ஏதோ பொக்கிஷமாக பார்த்த கார்த்தியோ

ஆஹா ஜிப்சி சாவி கொடு கொடுஎன அவசரமாக அதை பிடுங்கிக் கொண்டு அங்கு நின்றிருந்த ஜிப்சியை தேடி ஓடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.