Page 6 of 15
”இல்லை எனக்கொரு சந்தேகம்”
“என்ன”
”நீ போற இடத்தில எல்லாம் பார்க்கறவங்க ஏன் உன்னை பெரியாளா பார்க்கறாங்க, அதாவது ரொம்ப அன்பா பார்க்கறாங்க, பல நாள் பார்க்கலைன்னு சொல்றாங்க ஆமா நீ மதுரைக்கு வந்ததில்லையா நடுவில நீ எங்க இருந்த”
”அதுவா அது முக்கியமான வேலையில இருந்தேன் சென்னையிலதான் இருந்தேன்”
“ ... ் கண்டு அதிர்ந்தாள்
”என்ன வேணும் எல்லாருக்கும், இங்க என்ன வேடிக்கை ஒழுங்கா படிங்க யார் தலையும் திரும்ப கூடாது, புக் மேலயேதான் இருக்கனும் அடுத்த வார டெஸ்ட்ல யாராவது ஃபெயில்
This story is now available on Chillzee KiMo.
...