Page 4 of 11
“புதுசா எதுவும் வேணாம்”
”சரி வேணாம், ஏன் சோகமா இருக்க, என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு பாண்டியா” என கேட்க
”2 வாரம் முன்னாடிதான் வியாபாரத்துக்காக புதுக்கடையை திறந்தேன்”
“தெரியுமே அதுல என்ன பிரச்சனை”
”வீட்டுக்கு அட்வான்ஸ் அது இதுன்னு பணம் தேவைப்பட்டிச்சி வேற வழியல்லாம கடைக்கு ... சொல்ல அவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஏகப்பட்ட கஷ்டம் வரும், அக்கம் பக்கத்துக்காரங்க அட்ஜஸ்ட் பண்ணமாட்டாங்க, சண்டை சச்சரவு வரும், எனக்கு வருமானம் வேற இல்லை, கஷ்டத்திலயே வீட்டை பராமரிக்கனும்,