Page 9 of 10
கட்டின தாலி இன்னும் அண்ணி கழுத்தில இருக்குல்ல, அப்ப நீதானே புருஷன் அதை அண்ணி ஏத்துக்கலாம்ல”
“நானும் அதைத்தான் சொன்னேன், அவளோ முடியாதுங்கறா, என்னால நம்பிக்கை துரோகம் பண்ண முடியாது, அவர் யார்ன்னு கண்டுபிடிப்பேன்னு கத்தறவளை என்னடா செய்ய சொல்ற”
“என்னவோ போண்ணா எனக்கு அண்ணியை நினைச்சா பெருமையாவும் இருக்கு, ... >
விடிந்தது.
காலையில் 7 மணிக்கே ரெடியாகி வெளியே வந்த சரவணனும் மாசியும் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தார்கள். மாசியோ செல்வாவிடம் அண்ணியின் திட்டத்தைக் கூற
This story is now available on Chillzee KiMo.
...