Page 2 of 12
“இரும்மா நான் போய் வரேன்” என சொல்லிவிட்டு ஹெல்மேட்டை கழட்டி அவளிடம் தந்துவிட்டு கடைக்குள் சென்றான். அவளும் ஹெல்மேட்டை கழட்டிவிட்டு சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தாள்
அந்நேரம் எதேச்சையாக அந்தப் பக்கமாக காரில் வந்த மருதுவின் கண்ணில் எதிர்பாராமல் வைஷூ விழுந்தாள். வேறு பக்கம் காரை ஓட்டிக் கொண்டு சென்றவன் வைஷூவை கண்டதும் ... மருது பேச விஷ்ணுவோ
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப நீ ஒரு பொண்ணு போட்டோவை காட்டினியே அவளை இன்னும் நீ தூக்கலையா” என கேட்க அவனோ
”இன்னும் இல்ல ஏன் என்ன விசயம்”