Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா

Unnaiye thodarven naane

காஞ்சிபுரம் மாதவியின் வீட்டில்

மாதவியை அனுப்பிவிட்டு துக்கத்தில் இருந்தான் சரவணன். செல்வாவோ சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். இப்படியே நேரம்  போனது, 1 மணி நேரம் கழித்து மாதவியின் மாமா அஸ்வினின் அப்பா பிரகாசம் அங்கு வந்தார்.

யார்டா அது என் வீட்ல இருக்கிறது” என தெலுங்கு பாஷையில் கத்திக் கொண்டே உள்ளே வர சரவணன் அமைதியாக அவரைப் பார்த்தான். வந்தவர் நேராக சரவணன் முன்பு நின்று

யார் நீ?” என தெலுங்கில் கேட்க மொழி புரியாமல் வந்தவரையே பார்த்தான் சரவணன்

உன்னைதான் கேட்கறேன், யார் நீ?” என மீண்டும் தெலுங்கில் சத்தமாக கத்த சரவணன் பொறுமையாக எழுந்து நின்று

வணக்கம், என் பேரு சரவணப்பெருமாள், சேலம் என் ஊருஎன சொல்ல வந்தவர் இளக்காரமாகச் சிரித்தார்

தமிழா

ஆமாம்

என் வீட்ல உனக்கு என்ன வேலை

இது உங்க வீடா இல்லையே இது மாதவி வீடாச்சேஎன சொல்ல அவர் யோசனையோடு சரவணனை பார்த்தார்

மாதவியா உனக்கு அவளைத் தெரியுமா

ஏன் தெரியாம அவளோட புருஷன் நான்தானே

புருஷனா எப்படி ஓ அந்த திருப்பதியில மாறி உட்கார்ந்தவன் நீதானாஎன கேட்க சரவணனுக்கு நிம்மதியானது

அப்பாடா நல்லவேளை உங்களுக்கு வேற விளக்கனுமான்னு நான் பார்த்தேன், நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்களே ரொம்ப நல்லது

அப்ப மாதவி உன்கூடதான் இத்தனை நாளா இருந்தாளா

ஆமாம் புருஷன் கூடதானே அவள் இருப்பா

அவளாலதான் என் மாமனாருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சி

அப்படியா இல்லையே நான் கேள்விப்பட்டவரைக்கும் அஸ்வின்றவனாலதான் அவருக்கு நோய் வந்ததா சொன்னாங்களே

இல்லை, என் பையனால அப்படி நடக்கலை

ஓ அவனோட அப்பனா நீ, சே உனக்காக எழுந்து நின்னேன் பாருஎன சொல்லி மீண்டும் சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட செல்வா பக்கத்தில் கை கட்டி நின்றான்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாAdharv 2019-07-15 19:01
wow :hatsoff: to your dedication and interest ma'am 👏 👏 paah finally truth kandupidichitanga :dance: but pavam.saravanan adhai.kuda enjoy pana mudiyala....sodhanai mele sodhanai podhuma Ada Sami :D :D interesting update..👍👏👏 21 pages went just like day!!
49+1 mottai scene and avangaloda thalaivi sema comedy :D :lol: elukondalavada Govinda Govinda 👌👌 :GL: for th finale ma'am . Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாAdharv 2019-07-15 19:03
Btw andha poojari Oda memory power chance-a illa paaaaaaah 😁😁
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாmadhumathi9 2019-07-15 11:47
wow nice epi romba viruviruppaaga irunthathu kathai.21 pages adharkkul mudinthuvittathaa?ena thondriyathu.kathai avvalavu interesting aaga irunthathu. :clap: :clap: (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாvijayalakshmi 2019-07-15 11:33
today epi supera irukku next epila claimax? woow
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாராணி 2019-07-15 11:31
அருமையான பதிவு நிறைய பக்கங்கள் படிக்க படிக்க உற்சாகமாக இருந்தது அடுத்த வாரத்துடன் கதை முடிகிறதா கதையின் முடிவை அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளேன் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாதீபக் 2019-07-15 08:21
Sis first of all big :thnkx: for this long update. :clap: this episode is really awesome. 50 mottai in Tirupati is super :grin: . Atlast Madhavi also find the truth is super. Eagerly waiting for climax episode what is going to happen after Madhavi grand father came :Q: . :GL: for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகாmadhumathi9 2019-07-15 08:20
:dance: hey 21 pages sooooper.padiththuvittu solgiren.big big :thnkx: sasi (y) :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top