Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ஹாய் ஃபிரென்ட்ஸ்,

லாஸ்ட் வீக் சூப்பர் டூப்பர் பிஸி! அதனால நோ ஸ்வீட்ஸ்! வீக்-என்ட்லேயும் பீச் ட்ரிப் அதனால ஸ்பெஷலா எதுவுமில்லை!

சோ, உங்களுக்கும் இந்த வீக் எபிசொட் ட்ரீட் மட்டும் தான் :-)

★★★★★★★★★★★

முகத்தில் தோன்றிய புன்னகையை அகற்றி விட்டு, சிரிக்காமல் கதவை திறந்தாள் மஞ்சு!

ஆனால் மனோஜ் உடனே உள்ளே வர வழி விடாமல் கதவோரம் சாய்ந்து நின்று, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு மனோஜை கேள்வியாக பார்த்தாள்.

“சரவணனும், அமுதாவும் ட்ராவல்ல இருக்காங்க மஞ்சு! அவங்க இல்லாம ஆபிசிலேயே இருந்து செய்யனும்ங்குற வேலை கம்மி... அதான் வொர்கிங் ஃப்ரோம் ஹோம் போடலாம்... உனக்கும் ஹெல்ப் செய்த மாதிரி இருக்கும்னு கிளம்பி வந்தேன்...”

“எனக்கு ஹெல்ப்பா இருக்கும்??? ஹ்ம்ம்????”

“ஹி ஹி ஹி... PBS*... காலையில இருந்தே உன்னை பார்த்துட்டே, பக்கத்திலேயே இருக்கனும்னு ஒரு ஃபீல்... அதான் அமுதா கிட்ட சொல்லிட்டு வந்தேன்...”

“என்னது அம்மு கிட்ட சொல்லிட்டு வந்தீங்களா??? ஹையோ, அந்த பொண்ணு சாயந்திரம் வந்து கிண்டல் செய்றேன்னு பாடா படுத்தி எடுத்திருவாளே..!!!!”

“ஹி ஹி ஹி... சாரி PBS*... அதை பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை...”

கதவை முழுதாக திறந்து அவனுக்கு வழியை விட்டவள்,

“ப்ச்... PBS*ன்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல... பசங்க வளர்ந்துட்டாங்க... அப்பா ஏன்மா உங்களை PBS* சேனல் பேரை சொல்லி கூப்பிடுறார்ன்னு கேட்குறாங்க...” என்றாள் கொஞ்சமே கொஞ்சம் கோபம் & சிணுங்கலாக!

“நீ உண்மையை சொல்ல வேண்டியது தானே??”

“கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு உங்களுக்கு! நீங்க மிக்கி மவுஸ்ன்னு அவங்க கிட்ட சொல்லட்டுமா???”

“ஓகே ஓகே டார்லிங்! நாம சமாதானமா போயிடுவோம்! பசங்க இருக்கும் போது உன்னை PBS*ன்னு கூப்பிடலை... மத்த நேரம்... ஹ்ம்ம்...”

“போதும் போதும் ரொம்ப வழியாதீங்க...”

கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான் மனோஜ்!

“ஹாப்பி ஆனிவெர்சரி மை டியர் வைஃப்! இந்த வாழ்க்கைல நான் செய்த ஒரே ஒரு நல்ல விஷயம் அடம் பிடிச்சு உன்னை கல்யாணம் செய்துக் கிட்டது தான்... நீ என் மனைவியா வந்தது என் பாக்கியம், புண்ணியம் எக்ஸட்ரா எக்ஸட்ரா!”

பூங்கொத்தை கையில் வாங்கிக் கொண்டு,

“தேங்க்ஸ் மனோஜ்” என்றாள் மஞ்சு...

“தேங்க்ஸா??? வேற ஒரு ரியாக்ஷனும் கிடையாதா?? ஒரு ஸ்மைல் கூட கிடையாதா??”

அவனின் ‘ஸ்மைல்’ கேள்வியின் பின்னால் இருக்கும் ‘மறைமுக காரணம்’ மஞ்சுவிற்கும்

-------------------------------------------------------

* PBS என்பது அமெரிக்க தொலைக்காட்சி சேனல் Public Broadcasting Service என்பதன் சுருக்கம்! இது நம் ஊரு தூர்தர்ஷன் போல அமெரிக்க அரசின் சேனல்.

மனோஜ் மஞ்சுவை PBS என அழைப்பதற்கான காரணம் எதிர்வரும் அத்தியாயத்தில் தெரிய வரும் :-)

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]Adharv 2019-07-15 19:27
Cool and cute update ma'am 👏 👏👏 👏 kala chakkram.evalo fast ah poittu irukku 10yr la irundha ivalo forward vandhutangala :eek: nice to hear jyo and manju are thick frnds 😍😍

hero sir is evergreen 😍😍😍 look forward to read next update. Thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:42
Thank you Adharv.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]SAJU 2019-07-15 17:59
superrrrrrrrrrrrr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:42
Thank you Saju.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-07-15 12:03
:clap: noce epi.kathai interesting aaga poguthu. (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 18 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-07-16 15:41
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top