(Reading time: 12 - 24 minutes)

புரிந்தது... அதனாலேயே அவன் போலவே விளையாட்டாக பதில் சொன்னாள்!

“ஹுஹும்... ஓவராக வழியும், ஜொள்ளு விடும் கணவனை சமாளிப்பது எப்படின்னு ஒரு புக் படிச்சேன்... அதுல சொல்லி இருந்தாங்க அந்த மாதிரி ஹஸ்பன்ட் கிட்ட ஸ்மைலே செய்யாதீங்க... சிடு சிடுன்னு இருங்கன்னு...”

“வாயாடி...” என்று செல்லமாக மனைவியின் மூக்கை பிடித்து செல்லம் கொஞ்சியவன்,

“மறந்துட்டேனே, ஆபிஸ்க்கு ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ழ் இருந்தது!

தங்க மூலாம் பூசி இருந்ததால் மஞ்சள் நிறத்தில் பளபளத்தது அந்த மயில்!

குங்குமச்சிமிழை பார்த்த உடனேயே மஞ்சுவின் முகம் மலர்ந்தது. மெல்லியதாய் முகம் சிவக்கவும் செய்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.