Page 4 of 7
மிக மிகப் பிடித்த ஓன்றாகி போய் இருந்தது...
ஜோதியின் கிரீட்டிங் கார்டை வாங்கி படிப்பதை விட மனைவியின் அருகாமை மனதை ஈர்த்து விட, அவளின் முகத்தின் அருகே இருந்தபடி அழுத்தமாக மூச்சை உள்ளே இழுத்தான் மனோஜ்....
பின் மெல்ல, மிகவும் மெல்ல காற்றை வெளியே விட்டவன்,
“PBS, யூ ஸ்மெல் சோ குட்...” என்றான்...
மனோஜின் இந்த எதிர்பாராத செய்கை மஞ்சுவை சிலிர்க்க வைத
...
This story is now available on Chillzee KiMo.
...
... அதெல்லாம் என்ன ஒரு பீரியட்... இப்போ நினைச்சா கூட மனசுல சில்லுன்னு ஒரு ஃபீல் வருது....”
மஞ்சு ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் மறுக்காமல் தலையை சற்றே குனிந்து அமர்ந்திருந்தாள்...