Page 3 of 7
அந்த மயிலின் கூடவே இருந்த கார்டை எடுத்து படித்தாள்!
அண்ணா, அண்ணி,
ஹாப்பி ஆனிவெர்சரி!
அண்ணி, அண்ணாக்கு ‘நிஜ’ குங்குமம் எப்படி இருக்கும்னு ட்ரெயினிங் கொடுக்க புதுசா இன்னுமொரு குங்குமச்சிமிழ் அனுப்பி இருக்கேன்! உள்ளே குங்குமமும் இருக்கு :-)
அண்ணா, சீக்கிரமா கத்துக்கோ :-)
கீழே ஜோதியின் மொத்த குடும்பத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ே அவனுக்கு சர்ப்ரைஸ் பேக்கேஜ் தான்...
ஷாம்பூ என்ற ஒன்றை அவள் தொடுவதே இல்லை... எப்போதுமே சீயக்காய் தான்... இந்த பதினைந்து ஆண்டுகளில் அவளைப் போலவே அந்த சீயக்காய் வாசனையும் அவனின் நாசிக்கு