(Reading time: 12 - 24 minutes)

அவளின் மனமும் அவன் சொன்னது போன்ற சில்சில் உணர்வில் தான் இருந்தது...

மனோஜ் வரும் முன் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த பழைய நினைவுகளும், ஜோதியின் கிரீட்டிங் கார்ட் கேலியும், மனோஜின் அருகாமையும் அவளுள்ளும் ஏதேதோ நினைவுகளை, உணர்வுகளை தூண்டி விட்டிருந்தது...

“மஞ்சு யூ லுக் சோ ஸ்வீட்...” என்றபடி முகத்தை அவளின் முகமருகே மீண்டும் கொண்டு சென்றான் மனோஜ்.

சட்டென

...
This story is now available on Chillzee KiMo.
...

்சு...

“ம்ம்ம்...” என்று முனங்கினாலும் அசையாமல் அமர்ந்திருந்தான் மனோஜ்...

“என்னங்க... மனோஜ்...”

மீண்டும் ஒரு முறை அவளின் உச்சியில் முத்தம் பதித்தவன், விலகி அமர்ந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.